Tuesday 20 December 2011

தோல்விகள் நிலையானது அல்ல

தோல்விகள் நிலையானது - என
நினைத்துவிடாதே அந்த
தோல்விகள் கூட - உனக்கு 
வெற்றிக்கான வழிகளை
சொல்லும் நண்பா!............



2 comments:

Yaathoramani.blogspot.com said...

தோல்விகளும் நிச்சயம் தோல்வியுறும்
வெற்றிக்கான வழி சொல்லும் எனச் சொல்லிப் போகும்
பதிவு அருமை தொடர வாழ்த்துக்க

IsaiSelvan said...

நன்றி.......