Thursday 5 January 2012

முற்கள் கூட மாறிவிடும்........

நடந்து செல்லும் பாதையில்
முள் கிடக்கின்றது - என்று
யோசனை செய்யாதே!
அதன் மேல் நடந்து
செல் முற்கள் - கூட
உனக்கு மலராக மாறிவிடும்..