Monday 9 January 2012

உன் விழிகள் பார்வையில்..........

உன் பார்வை பட்டவுடன்
தான் சூரியன் கூட உதிக்கிறான்
ஏன் என்றால் - உன்
விழி பார்வையில் இருந்து
தான் தனக்கு தேவையான
ஓளியை எடுத்து கொள்கிறான்
சந்திரன் கூட மறைந்து
விடுகிறான் - எவ்ளோ
அழகான பெண் என்று..
காலையிலும் மாலையிலும் உன்னுடைய
விழி பார்வையில் தான் வருகிறார்கள்
மறைகிறார்கள்
ஆனால் ஏனோ என்னை மட்டும்
பார்பதற்கு உன் விழிகள்
தயக்கம் காட்டுகின்றன....


  




2 comments:

Yaathoramani.blogspot.com said...

அழகின் வசப்பட்டோரின் காதல் வயப்பட்டோரின் நிலையில்
இயற்கைதான் எப்படி பலம் குன்றிப் போகிறது
வித்தியாசமான கற்பனை அருமையிலும் அருமை
வாழ்த்துக்கள்

IsaiSelvan said...

Thank you sir....